நிலை 1, 2, 3 போட்டிகளுக்கு, பாட புத்தகம், ஊடகம் மற்றும் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் கேட்கப்படும். நிலை 4 போட்டிக்கு, வார்த்தைப்பாட்டியல் போட்டிகு ஒரு மாதத்திற்கு முன் கொடுக்கப்படும்.
Level 1, 2,3 competitions will be based on words referenced in Tamil schools books, Tamil media and from daily use. Level 4 word list will be published a month before the competition.
2021 Word List
நிலை 1, 2 3 போட்டிகளுக்கு வார்த்தை பட்டியல் குடுக்கப் படாது. மாதிரி வார்த்தைகளும், மாதிரி வினாக்களும் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.
நிலை 4 போட்டியிற்கான வார்த்தை பட்டியல் கீழே உள்ளது. மேலும் சில புதிய வார்த்தைகள், மண்டலா மற்றும் இறுதி சுற்று போட்டிகளுக்கு தேர்வாகும் குழுக்களுக்கு கொடுக்கப்படும்.
No word list will be published for Level 1, 2 and 3. However, sample words and sample questions are provided below.
Level 4 words list is published below. Additional words may be added for Zonal and Final competitions and will be provided to qualified schools closer to their competition date.
1) | அங்காடி | 51) | இறகு | 101) | ஓணான் | 151) | கிணறு | 201) | சமுத்திரம் |
2) | அச்சம் | 52) | இறைவன் | 102) | ஔவையார் | 152) | கிரிக்கெட் | 202) | சர்க்கரை |
3) | அசல் | 53) | இன்று | 103) | கசப்பு | 153) | கிழக்கு | 203) | சரி |
4) | அசை | 54) | இனிப்பு | 104) | கட்டிடம் | 154) | கிளை | 204) | சலங்கை |
5) | அடுப்பு | 55) | ஈசன் | 105) | கடல் | 155) | கின்னம் | 205) | சன்னல் |
6) | அண்ணன் | 56) | ஈரம் | 106) | கடவுள் | 156) | கீரை | 206) | சாப்பாடு |
7) | அன்னம் | 57) | உச்சரிப்பு | 107) | கடற்கரை | 157) | குச்சி | 207) | சாபம் |
8) | அண்ணி | 58) | உட்காரு | 108) | கடன் | 158) | குட்டை | 208) | சாம்பார் |
9) | அணை | 59) | உடை | 109) | கடிகாரம் | 159) | குடி | 209) | சாமி |
10) | அத்தை | 60) | உண்டியல் | 110) | கடிதம் | 160) | குடை | 210) | சாரல் |
11) | அதிரசம் | 61) | உண்மை | 111) | கடினம் | 161) | குதி | 211) | சாலை |
12) | அப்பளம் | 62) | உணவு | 112) | கடை | 162) | குப்பை | 212) | சாவி |
13) | அப்பா | 63) | உதடு | 113) | கடைத்தெரு | 163) | குளம் | 213) | சிக்கல் |
14) | அம்மா | 64) | உதவு | 114) | கண் | 164) | குளியலறை | 214) | சிக்கனம் |
15) | அரசி | 65) | உப்புமா | 115) | கண்ணாடி | 165) | குளிர் | 215) | சிங்கம் |
16) | அரசியல் | 66) | உரிமை | 116) | கண்ணீர் | 166) | குஸ்தி | 216) | சித்தி |
17) | அருவி | 67) | உலகம் | 117) | கணவன் | 167) | கூட்டம் | 217) | சிரமம் |
18) | அலை | 68) | உறவு | 118) | கத்தரிக்கோல் | 168) | கூட்டு | 218) | சிரிப்பு |
19) | அலைபேசி | 69) | உறுதி | 119) | கதவு | 169) | கூடை | 219) | சின்னம் |
20) | அவல் | 70) | உஷார் | 120) | கதை | 170) | கூடைப் பந்து | 220) | சிலை |
21) | அவள் | 71) | ஊசி | 121) | கபடி | 171) | கூரை | 221) | சிவப்பு |
22) | அழகு | 72) | ஊதா | 122) | கம்பு | 172) | கை | 222) | சிறுமி |
23) | அழுகை | 73) | ஊர் | 123) | கம்மல் | 173) | கொக்கு | 223) | சிறுவன் |
24) | அளவுகள் | 74) | ஊனம் | 124) | கரடி | 174) | கொசு | 224) | சிறை |
25) | அறிவியல் | 75) | எட்டு | 125) | கரண்டி | 175) | கொஞ்சம் | 225) | சீட்டு |
26) | அறிவு | 76) | எடை | 126) | கரி | 176) | கொடி | 226) | சீப்பு |
27) | அறை | 77) | எண்கள் | 127) | கருப்பு | 177) | கொடுமை | 227) | சீலை |
28) | ஆசை | 78) | எண்ணெய் | 128) | கரும்பு | 178) | கொம்பு | 228) | சுகம் |
29) | ஆட்டம் | 79) | எப்படி | 129) | கரை | 179) | கோபம் | 229) | சுட்டி |
30) | ஆடை | 80) | எருமை | 130) | கல் | 180) | கோவில் | 230) | சுண்டல் |
31) | ஆண் | 81) | எலி | 131) | கல்லடி | 181) | கோழி | 231) | சுருக்கம் |
32) | ஆண்கள் | 82) | எலும்பு | 132) | கல்லீரல் | 182) | சக்தி | 232) | சுவர் |
33) | ஆயிரம் | 83) | எளிமை | 133) | கல்வி | 183) | சகோதரன் | 233) | சூரியன் |
34) | ஆர்வம் | 84) | எறும்பு | 134) | கவலை | 184) | சகோதரி | 234) | செய்தித்தாள் |
35) | ஆழமான | 85) | ஏணி | 135) | கழுத்து | 185) | சங்கு | 235) | செருப்பு |
36) | ஆற்றோரம் | 86) | ஏரி | 136) | கறி | 186) | சலிப்பு | 236) | செல் |
37) | ஆறு | 87) | ஏழு | 137) | கனவு | 187) | சட்டை | 237) | செல்வி |
38) | ஆறுதல் | 88) | ஏழை | 138) | காகிதம் | 188) | சண்டை | 238) | செலவு |
39) | இசை | 89) | ஏன் | 139) | காடு | 189) | சத்தம் | 239) | செங்கல் |
40) | இடை | 90) | ஐந்து | 140) | காது | 190) | சத்தியம் | 240) | சேலை |
41) | இடது | 91) | ஒட்டகம் | 141) | காய் | 191) | சதுரங்கம் | 241) | சேறு |
42) | இட்லி | 92) | ஒலி | 142) | கார் | 192) | சதை | 242) | சொந்தம் |
43) | இதயம் | 93) | ஒழுக்கம் | 143) | காரம் | 193) | சந்திப்பு | 243) | சோப்பு |
44) | இமயம் | 94) | ஒளி | 144) | கால் | 194) | சந்திரன் | 244) | தக்காளி |
45) | இமை | 95) | ஒன்பது | 145) | காலணி | 195) | சந்து | 245) | தங்கம் |
46) | இரண்டு | 96) | ஒன்று | 146) | கால்பந்து | 196) | சந்தை | 246) | தங்கை |
47) | இரயில் | 97) | ஓசை | 147) | காலை | 197) | சபை | 247) | தசை |
48) | இரவு | 98) | ஓட்டம் | 148) | காவல் நிலையம் | 198) | சம்பவம் | 248) | தட்டு |
49) | இருபது | 99) | ஓடம் | 149) | காவலாளி | 199) | சமம் | 249) | தண்டனை |
50) | இலை | 100) | ஓடுதல் | 150) | காற்று | 200) | சமயம் | 250) | தண்ணீர் |
மாதிரி வினாக்கள் - Sample Questions
Level 1
Level 2
Level 3
மாதிரி வார்த்தைகள் • Sample Words
இவை மாதிரி வார்த்தைகள். போட்டியில் வேறு வார்த்தைகளும் கேட்கப்படும்.
These are reference words to help with preparation. Competition may also include other words.
நிலை 1 • Level 1
நிலை 2, 3, 4 • Level 2, 3, 4