
National Stage awaits your Tamil Theni Club!
உங்கள் தமிழ்த் தேனீ குழு இந்த தேசிய மேடையில்!
Tamil Theni is opening up the platform for Tamil sangam and private clubs to compete for the National Title.
தமிழ் சங்கம் மற்றும் தனி குழுக்கள் தேசிய தமிழ்த் தேனீ போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு.
Highlights
-
Expanding national platform from just Tamil schools to now include Tamil sangam and private clubs
தேசிய தமிழ்த் தேனீ போட்டியில், தமிழ் பள்ளிகள் மற்றுமின்றி, தமிழ் சங்கம் மற்றும் தனிநபர் குழுக்களும் போட்டியிடலாம் -
Some Levels are still only for schools
போட்டியின் சில நிலைகள் பள்ளிகளுக்கு இடையில் மட்டுமே நடத்தப்படும் -
$100 annual fee and will get support for sample questions, tools to conduct local competitions, materials to attract members and sponsors
குழுக்களை பதிவு செய்து பயிற்சி வினாக்கள், போட்டி நடத்த மென்செயலி, குழுவிற்கான வலைப்பக்கம் பெறலாம்; வருடாந்திர சந்தா $100 மட்டும் -
Club can have unlimited members, but can only send 1 team per each eligible competition levels
பல உறுப்பினர்கள் ஒரு குழுவில் இணைந்து பயிற்சி பெறலாம்; குழுக்கள், தேசிய போட்டிக்கு ஒரு அணியை மட்டுமே பதிவு செய்யலாம் -
Clubs can register before Dec for upcoming year's competition
வரும் ஆண்டிற்கான போட்டியில் பங்கு பெற டிசம்பர் மாத இறுதிக்குள் பதிவு செய்தல் அவசியம்
Resources for Clubs
If you need a place to host your Club information like meeting place and time, you will get a custom URL and a page to host your information. Your competition schedules will be automatically added to your page.
You can also host your own web page, especially if your club is part of a Tamil Sangam.

Register your club
Send an email to info@tamiltheni.org with your interest. Tamil Theni Club Coordinator will reach out for further details and help with registration and club formation.