Updated: Jan 27, 2021
தகுதி அடிப்படை • Eligibility
தமிழ் பாட மொழியாக இல்லாத சமூகச் சூழலில் வளரும்/ பள்ளியில் படிக்கும் (அதாவது அமெரிக்காவில் வாழும்) பிள்ளைகளை ஊக்குவிப்பதே இந்தப் போட்டியின் நோக்கம்.
Tamil Theni contest is to motivate children for whom Tamil is not the first language in their community and school (Children living in US).
தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே FeTNA தமிழ்த் தேனீ போட்டியில் பங்கு பெறலாம்
Only students of Tamil schools in US/Canada can participate.
- அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் குழந்தைகள் போட்டியிடலாம்.
- போட்டியாளர்கள் பதிவு செய்யப்பட்ட தமிழ்ப்பள்ளி ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட தமிழ்ப்பள்ளி என்பது, பன்னாட்டுத் தமிழ்க் கல்விக் கழகத்திலோ (International Tamil Academy), அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்திலோ (American Tamil Academy) பதிவு செய்யப்பட்ட பள்ளி அல்லது கடந்த இரண்டு ஆண்டுகளாகவாவது தமிழ் கற்பிக்கும் இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும்.
- முதல் மூன்று நிலைகளில் போட்டியிடுபவர்கள், 4 வயதிலிருந்தே அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும்.
- ஒரு போட்டியாளர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
- போட்டியிற்கான வயதுவரம்பு, பிறந்த தேதியிலிருந்து போட்டி ஆண்டின் ஜூலை 1ஆம் தேதி வரை கணக்கிடப்படும். Jun 30, 2013ற்கு பிறகு பிறந்தவர்கள், Jul 1 2021 அன்று 9 வயதிற்கு குறைந்தவர்கள், ஆதலால் நிலை 1ற்கு தகுதி பெறுவார்கள்.
- Contest is open to children living in US and Canada.
- Contestants must be attending a registered Tamil school for the last 2 years.
- Registered Tamil School is one that is either registered with CTA (California Tamil Academy) or ATA (American Tamil Academy), or a registered non-profit entity teaching Tamil for at least 2 years.
- All contestants must have lived in US for at least last 2 years.
- Level 1, 2 and 3 contestants must have been living permanently in US from at least age 4 onward.
- Contestants can only register for one Level.
- Age eligibility as of July 1st of the contest year is listed in the content format section. Eg. Children born after Jun 30, 2013 will be less than 9yr as of Jul 1, 2021 and will qualify for Level 1.
Age check for 2021 competition:
Level 1: Born after Jun 30, 2013
Level 2: Born after Jun 30, 2009
Level 3 & Level 4: Born after Jun 30, 2004
பங்கேற்பு • Attendance
அரை இறுதிச் சுற்றும், இறுதிச் சுற்றும் பேரவை மாநாட்டில் நடைபெறும். தகுதி பெறுபவர்கள், கட்டாயம் பேரவை மாநாட்டில் கலந்து கொள்ளப் பதிந்து கொள்ள வேண்டும். அதற்கான பயண ஏற்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு.
Semi Finals and Finals will be held at FeTNA annual conference. Contestants who qualify must register to attend FeTNA in person and be responsible for travel and accommodation as needed.
போட்டி அமைப்பு • Contest Format
- ஒரு பள்ளி ஒவ்வொரு நிலைக்கும் ஒரு குழுவைப் பதிவு செய்யலாம்.
- ஒரு குழுவில் இரண்டு மாணவர்கள் இருக்க வேண்டும்.
- போட்டிகள், “வெற்றியடையாதோர் படிப்படியாக விலக்கப்படுவர்” (knock-out) என்ற அடிப்படையில் அமைந்தவை.
- வட்டார (regional) மற்றும் மண்டல (zonal) அளவிலான போட்டிகள் இணையத்தின் வழியாக நடத்தப்படும்.
- அரை இறுதிச் சுற்றும், இறுதிச் சுற்றும் பேரவை மாநாட்டில் நேரடியாக நடத்தப்படும்.
- Each school can register one team per level.
- Each team must have two students.
- All competitions are on knock-out basis.
- Regional and Zonal contests will be held online.
- Semifinals and Finals will be held in-person at FeTNA annual conference.
LEVEL 1
அரும்புகள்
படமும் வார்த்தையும்
Age | Up to 8yrs |
Format | படங்களைப் பார்த்து அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கூறுதல். Tell the Tamil word for the picture shown. |
Questions | Words maybe of varying difficulty levels and will be randomly selected for a team. |
Time | 8sec per question. |
Rounds | In each round, each team will get 1 question. Typical contest will have 10 rounds. Contest coordinator may decide on more or less rounds depending on the timing. |
Scoring | Each right answer will gain 1 point. Team with max point will be the winner. |
Tie-Breaker | If more than 1 team has the same high points, coordinator may choose to conduct additional rounds or an ‘I-Spy’ round for each team until one team gets the max point at the end of each round. I-Spy round will have a photo with multiple words. Team will have 20sec to guess as many words as they can. Each team will get 1 photo to score the max points. |
Sample |
|
LEVEL 2
மலர்கள்
மொழிமாற்றிக் கூறவும்
Age |
Up to 12yrs |
Format |
ஆங்கில வாக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறுதல். Translate English sentences to Tamil. |
Questions |
English sentences will be framed using vocabulary words being tested with simple connecting words. Words maybe of varying difficulty levels and will be randomly selected for a team. |
Time |
15sec per question. |
Rounds |
In each round, each team will get 1 question. Typical contest will have 10 rounds. Contest coordinator may decide on more or less rounds depending on the timing. |
Scoring |
Each right answer will gain 1 point. Team with max point will be the winner. Judges will make the final call on accuracy of the translation. |
Tie-Breaker |
If more than 1 team has the same high points, coordinator may choose to conduct additional rounds or a ‘Jumbled Letters’ round for each team until one team gets the max point at the end of each round. Jumbled Letters round will have a matrix of Tamil letters that can be used to form multiple letters. Team will have 20sec to identify as many words as they can. Each team will get 1 matrix to score the max points. |
Sample |
Question/Answer: I want milk எனக்குப் பால் வேண்டும் |
LEVEL 3
கனிகள்
மொழிமாற்றி எழுதவும்
Age | Up to 17yrs |
Format | ஆங்கில வாக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுதல். Translate and write Tamil sentence without mistake. |
Questions |
|
Time | 40sec per question |
Rounds | In each round, each team will get 1 question. Typical contest will have 10 rounds. Contest coordinator may decide on more or less rounds depending on the timing. |
Scoring | Each right answer will gain 1 point. Team with max point will be the winner. Judges will make the final call on accuracy of the translation. |
Tie-Breaker | If more than 1 team has the same high points, coordinator may choose to conduct additional rounds or a ‘Crossword Puzzle’ round for each team until one team gets the max point at the end of each round. Team will have 30sec to fill out as many words as they can. Each team will get 1 matrix to score the max points. |
Sample | Question / Answer: Fruits are healthy food பழங்கள் சத்தான உணவு |
LEVEL 4
விதைகள்
வார்த்தை தேடல்
Age | Up to 17yrs |
Format | ஒரு வார்த்தை ஒரு லட்சம் வடிவத்திலான போட்டி. Find word using clue words. |
Questions |
|
Time | Find 5 words in 60sec per turn. |
Rounds | In each round, each team will get a set of 5 words. Typical contest will have 5 rounds. Contest coordinator may decide on more or less rounds depending on the timing. |
Scoring | Each right answer will gain 1 point. Team with max point will be the winner. Judges will make the final call on proper use of the clue words. |
Tie-Breaker | If more than 1 team has the same high points, coordinator may choose to conduct additional rounds or add bonus points for forming a sentence using the word in the same allotted time. |
Sample | 5 words per turn: அடுப்பு அண்ணி அதிரசம் அப்பளம் அசல் |