COVID-19 update: 2021 competitions are being planned. Regional and Zonal competitions will be online. Finals are currently planned for in-person during FeTNA convention in Atlanta, tentatively planned for late Sep 2021. This may change based on COVID-19 recommendations.
தமிழ்த் தேனீ 2021 வட்டார மற்றும் மண்டல போட்டிகள் இணைய வழி நடக்க உள்ளன. இறுதி சுற்றுக்கள், அட்லாண்டா நகரில், செப்டம்பர் மாதம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தமிழ் விழாவில் நடத்தப்படும். இறுதி சுற்றின் வடிவம், COVID-19 நிலவரம் பொறுத்து மாறலாம்.
அரும்புகள்
LEVEL 1
8yr
Born after 6/30/2013
Tell the Tamil word for the picture.
மலர்கள்
LEVEL 2
12yr
Born after 6/30/2009
Translate English sentences to Tamil.
கனிகள்
LEVEL 3
17yr
Born after 6/30/2004
Translate and write Tamil sentence.
விதைகள்
LEVEL 4
17yr
Born after 6/30/2004
Find word using clue words.
போட்டி • Competition
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான, தமிழ் வார்த்தை புலமையை வெளிக்காட்டும், FeTNA தமிழ்த் தேனீ தேசிய போட்டிகள்.
FeTNA Tamil Spelling Bee competition between Tamil Schools in US and Canada.
தேதிகள் • Dates
Registration deadline பதிவு | Mar 28, 2021 |
Contestant name submission போட்டியாளர் பெயர் | Apr 11, 2021 |
Regional/Zonal competitions வட்டார, மண்டலப் போட்டிகள் | Apr 14 - Jun 6, 2021 |
Finals இறுதி சுற்று போட்டிகள் | Tentatively late Sep 2021 |
பரிசு • Prize

$
0
கடந்த ஆண்டுகளில் ~$10,000 மொத்த பரிசுகள் கொடுக்கப்பட்டன. 2021திற்கான பரிசுகள் விரைவில் முடிவுசெய்யப்படும்.
வெற்றிபெற்ற பள்ளி
Winning Schools
- $1,000 cash prize
- Plaques
வெற்றியாளர்
Winners
- $500 / student
- Trophy
- Certificate
இரண்டாம் நிலை
Runners
- Medal
- Certificate
வெற்றியாளர்
Winner
- Medal
- Certificate
இரண்டாம் நிலை
Runner
- Certificate
- Digital Certificate
- Digital Certificate